elections in Kashmir

img

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது ‘மோசடி’ வேலையா’?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம்  தேதி நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ரத்து செய்தபிறகு, அங்கு நடைபெறும் முதலாவது தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தான்.